தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேராவிட்டால் நியமனம் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை
நாகர்கோவில்: பணிக்கு உத்தரவு பெற்ற பின்னரும் பணியில் சேராமல் இருக்கும் ஆசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் கிலியில் உள்ளனர்.
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்க கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட ஓதுக்கீடு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. ஆணை பெற்ற பிறகும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் சிலர் இன்னும் பணியில் சேரவில்லை என்று தகவல் வந்துள்ளது.
இப்படி பணி நியமன ஆணை பெற்ற பிறகும் அவர்கள் பணியில் சேராதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் அவர்களின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்படும். இது தொடர்பான விபரங்களை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் பலர் கிலி அடித்து கிடக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications