சென்னை சேப்பாக்கத்தில் மரம் விழுந்து அப்பளமான ஹோண்டா சிட்டி- படங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு பின்புறமுள்ள மரம் ஒடிந்து விழுந்து கார் பலத்த சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக காருக்குள் யாருமில்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பழமையான மரங்களையும், ஒடிந்து விழும் நிலையிலுள்ள மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டியது மாநகராட்சியின் கடமை. ஆனால் மாநகராட்சி கடமை தவறியதன் விளைவு, இன்று ஒரு கார் சேதமடைந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் பின்புறத்தில் பழமைவாய்ந்த மரம் ஒன்று உள்ளது. இன்று திடீரென அந்த மரத்தின் பல பகுதிகளும் முறிந்து விழுந்ததால் அதன் கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா சிட்டி கார் முற்றிலுமாக சேதமடைந்தது. நல்லவேளையாக காருக்குள் யாருமில்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இனியாவது கவனிக்குமா மாநகராட்சி?
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications