குரங்கணி காட்டுத் தீ எதிரொலி.. கொடைக்கானலில் மலையேற்றத்துக்கு வனத்துறை தடை
குரங்கணி காட்டுத் தீ அசம்பாவிதத்தை தொடர்ந்து கொடைக்கானலில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்: குரங்கணி காட்டுத் தீயில் 10 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கொடைக்கானலில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு இரு குழுக்களாக 36 பேர் சென்றனர். ஒரு குழுவில் 24 பேரும் மற்றொரு குழுவில் 12 பேரும் சென்றிருந்தனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத் தீயில் 10 பேர் பலியானதை தெராடர்ந்து குரங்கணி கொழுக்குமலையில் ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது கொடைக்கானலிலும் ட்ரெக்கிங் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீ ஏற்பட்டுள்ள போது ட்ரெக்கிங் செல்வது ஆபத்து என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications