கல்பனா அக்காவையே தூக்கிச் சாப்பிடும் ‘சித்ரா ஆண்ட்டி’... கலக்கல் டப்ஸ்மாஷ் ராணி!
டப்ஸ்மாஷ் வீடியோக்களால் இணையத்தில் வைரலாகியுள்ளார் சித்ரா கோஜல்.
Recommended Video

சென்னை: இணையப் புகழ் கல்பனா அக்காவைப் போன்றே, தனது கலக்கல் டப்ஸ்மாஷ்களால் வைரலாகி வருகிறார் சித்ரா கோஜல் என்ற பெண்.
சித்ரா கோஜலை அவரது ரசிகர்கள் அன்புடன் ஆண்ட்டி என்றே அழைக்கின்றனர். அவர் எந்த ஊர், வயது என்ன, குடும்பப் பின்னணி என்ன என எதுவும் தெரியவில்லை. ஆனால், பாடலாகட்டும், டயலாக் ஆகட்டும் ஒவ்வொரு டப்ஸ்மாஷூக்கும் கலக்கல் ரியாக்ஷன் கொடுத்து அப்ளாஷ் அள்ளுகிறார்.
தன் கம்பீரமான சொந்தக் குரலில் பாடி, தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் கல்பனா அக்காவைப் போலவே, சித்ரா ஆண்ட்டியும் கடந்த ஒருவாரமாக சமூகவலைதளங்களில் வைரல்.
இதோ அவரின் இணையில்லா படைப்புகளில் சில உங்களின் பார்வைக்கு...
நல்லா சிரிங்க...
ஆரம்பமே அமர்க்களமாக இருக்கட்டும் என இரண்டு நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட சிரிப்பு வீடியோ உங்களுக்காக...
இந்தியாவையே மாத்தணும்பா..
‘எனக்கு ஆரோக்கியமும் மிகவும் முக்கியம், நாம் பிட்டாக இருந்தால் தான் இந்தியாவையும் பிட்டாக மாற்ற முடியும்' என சித்ரா கோஜல் வெளியிட்டுள்ள வீடியோ.
நம்ம லெவலே வேற..
டபுள் ஆக்சனில் வந்து இந்த வீடியோவில் மிரட்டுகிறார் சித்ரா.
வேங்கையன் மகன்டா..
இது காலா ரஜினி ஸ்பெஷல் வீடியோ. கபாலிக்கு கல்பனாக்கான்னா, காலாக்கு சித்ரா கோஜல்டா.
பாராட்டுக்கள்:
தனக்குள் இருக்கும் நடிப்பு திறமையை, மற்றவர்கள் கேலி செய்தாலும் பரவாயில்லை என தைரியமாக வெளிப்படுத்தும் சித்ராவை நிச்சயம் நாமும் பாராட்டத்தான் வேண்டும். நிச்சயமாக இவருக்கு கலைத்துறையில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இன்னும் உங்ககிட்ட நிறைய வீடியோஸ் எதிர்பார்க்கிறோம் மேடம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications