இதுக்கெல்லாம் லீவு விட்டா என்ன?: #சர்வதேசமுத்ததினம்
சென்னை: இன்று சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுவதையொட்டு தமிழர்கள் ட்விட்டரில் அதை பற்றி பேசுவதால் #சர்வதேசமுத்ததினம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இன்று சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழர்கள் ட்விட்டரில் சர்வதேச முத்த தினம் பற்றிய தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதனால் #சர்வதேசமுத்ததினம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச முத்த தினம் பற்றிய சில ட்வீட்கள்,
|
வயித்தெரிச்சல்
அடப்பாவிகளா ஏண்டா இப்படி என்ன மாதிரி சிங்கிளா இருக்கிறவன் வயித்தெரிச்சல கௌப்புறீங்க. இதுல டிரெண்டிங்ல வேற இரண்டாவது இடம் #சர்வதேசமுத்ததினம் என சபரி சவுந்தர் ட்வீட் செய்துள்ளார்.
|
முத்தம்
அம்மாவின் அன்பு முத்தம், காதலின் திருட்டு முத்தம், அதே காதல் ஒருபாதியாக தரும் ஆசை முத்தம், குழந்தையின் செல்ல முத்தம்..போதும் #சர்வதேசமுத்ததினம் என சங்கரி தெரிவித்துள்ளார்.
|
மூக்கு
முத்தம் குடுத்தா மூக்கு நெத்திலாம் இடிக்குமான்னு குழந்தை @maanniiiiiii கேக்குறான். #சர்வதேசமுத்ததினம் என திருச்சி மன்னாரு ட்வீட் செய்துள்ளார்.
|
யுத்தம்
உதடும் உதடும்
இணைந்து நடத்தும்
ஒரு அழகான யுத்தம்
அதற்கு பெயரே முத்தம்
#சர்வதேசமுத்ததினம் என அருண் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
லீவு
இதுக்கெல்லாம் லீவு விட்டா என்ன?:-/ #சர்வதேசமுத்ததினம் என சொரூபா கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்கம்மா...
|
மகள்
என்னையே தலையணையாக்கி படுத்திருக்கும் பால்மனம் மாறாத என் பச்சிளம் மகள் சத்தமின்றி முத்தமிடும்போது சட்டென விழிப்பது நான் மட்டுமல்ல உயிரும் தான் என கில்லர்சார்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications