நகர மாட்டோம், பேசவும் மாட்டோம்... திருச்சியில் போலீஸாருக்கு சவால் விடும் மக்கள்!
திருச்சியில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மவுனப் போராட்டத்தில் குதித்துள்ளதால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
திருச்சி: திருச்சியில் போராட்டம் நடத்தி வரும் மக்களைக் கலைக்க முயன்ற போலீஸார் மக்கள் அமைதி வழியில் ஒருங்கிணைந்து மேலும் பலத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களைக் கலைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
திருச்சியிலும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அவர்களையும் காலையில் போலீஸார் கலைத்தனர். பலரைக் கலைத்த நிலையில் பெரும் திரளானோர் கலைய மறுத்து சாலையோரம் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் நிரந்தர சட்டம் வராமல் நாங்கள் போக மாட்டோம் என்று மக்கள் கூறி விட்டனர். இதையடுத்து போலீஸார் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
Is this the way you treat your fellow beings. Shame on you police. #jallikattu please know that we protest also for you n your family pic.twitter.com/MU76bMnFgu
— Eswar Rajan Subraman (@erajan1989) January 23, 2017
தற்போது இளைஞர்களும், பெண்களும், மாணவர்களும் வாயில் கையை வைத்து பொத்திக் கொண்டு நாங்கள் பேச மாட்டோம். அமைதியாக போராடுவோம். கலைந்து போக மாட்டோம் என்று உறுதிபடக் கூறி விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் திகைத்துப் போய் நிற்கின்றனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications