திருச்சி 107, கரூர் 106, வேலூர் 105, சென்னை 101.. பல நகரங்களில் சதத்தைத் தாண்டியது வெயில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வெயில் இன்று மிக அதிகமாக காணப்படுகிறது. அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 101 டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் பதிவாகியிருந்தது.
தமிழகத்தில் இன்று பெரும்பாலான நகரங்களில் கடும் அனலாக காணப்பட்டது. பல பகுதிகளில் வெயில் கொடுமையைத் தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெப்ப நிலை (டிகிரி பாரன்ஹீட்)
சென்னை -101
கோவை - 98
மதுரை - 104
திருச்சி - 107
சேலம் - 103
நெல்லை - 99
ஈரோடு - 104
திருப்பூர் - 101
வேலூர் - 105
தஞ்சாவூர் - 105
தூத்துக்குடி - 100
திண்டுக்கல் - 104
கரூர் - 106
விருதுநகர் - 106
சிவகங்கை - 104
புதுக்கோட்டை - 103
நாகப்பட்டனம் - 100
கடலூர் - 102
ஊட்டி - 79
கொடைக்கானல் - 76
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications