கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.. திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முத்தமிழறிஞரான கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று திமுக பொதுக் குழுவில் கோரிக்கை எழுந்துள்ளது.
திமுக சார்பில் பொதுக் குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடியது. முதலில் கருணாநிதி ,வாஜ்பாய், சோம்நாத் சட்டர்ஜி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது திமுக தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி சிவா பேசுகையில் பன்முகத்திறமை, முத்தமிழறிஞரான கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications