திமுகவுக்கு திவாகரன் கொடுத்த ஆதரவை வரவேற்கிறேன் - திருச்சி சிவா
திமுக நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்பதாக திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார்.
திருச்சி: நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்துக்கு திவாகரன் ஆதரவு தெரிவித்ததை வரவேற்பதாக திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாத காரணத்தால், மரணம் அடைந்த அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறி பின்னர் மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்டது. மேலும், செப்டம்பர் 8ஆம் தேதி திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
திமுகவின் போராட்டத்தை ஆதரிப்பதாக சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்தார். இதனை வரவேற்பதாக திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார். மேலும், உயர்நீதிமன்றத்திலும் மத்திய அரசிடம் தமிழக அரசு நியாயமாக போராடாததே அனிதாவின் தற்கொலைக்கு காரணம் என திருச்சி சிவா எம்.பி.கடுமையாக சாடினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications