மனைவிக்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த திமுக எம்.பி. திருச்சி சிவா

திமுக எம்.பி.யாகவும், திருச்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. பேச்சாற்றல் மிக்கவர். இதனால் திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவராக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 6ம் தேதி திருச்சி சிவாக்கு பிறந்த நாள். அன்று அவரது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு திருச்சியில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் பிரமாண்ட கேக் வெட்டி, பல லட்ச ரூபாய் செலவில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்க தயாராகிக் கொண்டு இருந்தனர்.
இந்த தகவல் அறிந்த திருச்சி சிவா, எனது மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் எனது பிறந்தநாளை நீங்கள் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடினால் அது எனக்கு மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்துவிடும் என கூறி விழாவை கொண்டாடவிடாமல் தடுத்துவிட்டாராம்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications