திருச்சியில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருச்சி : திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் முன்னேற்றக் கழகம், பெல் மனமகிழ் மன்றம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான போட்டி பெல் மனமகிழ் மன்ற உள்ளரங்கில் வரும் நடைபெற்றன. போட்டிகள் ஜூனியர், சப் - ஜூனியர், இளைஞர், ஆண்கள், பெண்கள், இரட்டையர், ஒற்றையர், கேடட், மினிகேடட் போன்ற பிரிவுகளில் நடத்தப்படும். இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு அமைப்புகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+