‘பூவு... இல்லையில்ல காம்பு... எல்லாரும் தப்பிச்சு ஓடுங்கடா’... இது தமிழிசை ட்ரோலிங்!
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசியதை வைத்து தயாரிக்கப்பட்ட, ட்ரோலிங் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, பிரச்சார மேடைகளில் பீரங்கிகளாக ஆவேசமாக பேசி வருகின்றனர் நமது தலைவர்கள். நெட்டிசன்களும் சளைக்காமல் அவர்களது பேச்சை வைத்து மீம்ஸ், ட்ரோலிங் என விதவிதமாக கலக்கி வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசிய வீடியோ ஒன்று ட்ரோலிங் செய்யப்பட்டு இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் எப்படியும் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வந்தே தீருவது என ஆவேசமாக பேசுகிறார் தமிழிசை. ஆனால், இதை வைதேகி காத்திருந்தாள் பட காட்சிகளை வைத்து ட்ரோலிங் செய்துள்ளனர்.
இந்த படத்தலைப்புக்கும், தமிழிசைக்குமே ஏதோ சம்பந்தம் இருப்பது போல் இருக்கிறது இந்த வீடியோவில் அவர் பேசுவதைக் கேட்டால்....
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications