வெற்றிவேலை வீடு புகுந்து போலீஸ் தேடியதற்கு தினகரன் எதிர்ப்பு
ஊழல் குற்றச்சாட்டுகளை முதல்வர் மறுக்க வேண்டியது தானே? என டிடிவி.தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை: புகார்களுக்கு விளக்கம் அளிக்காமல் வெற்றிவேல் வீடு புகுந்து தேடுவதா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் வெற்றிவேல்,தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அரசை விமர்சித்து வருகின்றனர். சென்னையில் நேற்று அத்துமீறி தலைமை செயலகத்துக்குள் நுழைந்து செய்தியாளர்களை சந்தித்து அரசுக்கு எதிராக புகாரும் தெரிவித்தனர்.

இதையடுத்து அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததாக வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கு தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் புகார் கூறினார் விளக்கம் தரலாம். அல்லது வழக்கு தொடரலாம். வீடு புகுந்து தேடுவது சரியல்ல. தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை இருவரும் சந்தித்தது சரிதான் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications