அதிமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் திடீர் ஆலோசனை.. என்னாவா இருக்கும்?
அதிமுக தலைமை கழகத்தில் டிடிவி.தினகரன் அதிமுக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுக அணியினர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ஜெயலலிதா மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்பினர். ஜெயலலிதா வீட்டில் கீழே தள்ளிவிடப்பட்டு காயமடைந்தார் என அப்பல்லோ அறிக்கையில் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஓபிஎஸ் தரப்பு கையில் ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருப்பதால் சசிகலா குடும்பத்தினர் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று அதிமுக எம்பிக்கள் மற்றும் அமைச்ச்ரகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சிலரும் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட எம்பிக்களும் பங்கேற்றனர். இந்த திடீர் ஆலோசனைக் கூட்டத்தால் முக்கய முடிவுகள் ஏதும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications