ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை!
ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் சசிகலா குடும்பத்தினர் ஒட்டு மொத்த பேரையும் சுற்றி வளைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தினகரன் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் சர்வ சாதாரணமாக கோ பூஜை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது வீட்டில் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை என கூலாக பேட்டியளித்தார். தனது உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதற்கு அரசியல் உள்நோக்கமே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால் ரெய்டில் எந்த உள்நோக்கமும் இல்லை என தினகரன் கூறியதற்கு எதிராக பேசினர் விவேக். விவேக்கின் நண்பர் சரவணன், தினகரனுக்கு அரசியல் பின்புலமாக இருப்பவர் விவேக் என்றார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பெசன்ட்நகர் வீட்டில் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications