எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக மத்திய பட்ஜெட்.. டிடிவி தினகரன் கண்டனம்
எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பட்ஜெட் 2018-19, தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ
சென்னை: எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டிற்கு பலர் எதிர்ப்பும் சிலர் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலி பட்ஜெட்டில் தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications