தினகரன் யார் என்னை நீக்குவதற்கு..? நாங்கள் ஏற்கனவே அவரை நீக்கியாச்சு.. வைத்திலிங்கம் தடாலடி
சென்னை: என்னை கட்சியிலிருந்து நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தி சேனல் ஒன்றிடம் கூறுகையில் ஜெயலலிதாவால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் தினகரன். அவரை அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டோம். இப்போது அவர் என்னை கட்சியிலிருந்து நீக்க எந்த அதிகாரமும் கிடையாது.

99.9 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள். சசிகலா சிறையிலுள்ளதால் அவரால் அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட முடியவில்லை. இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் நேற்று பேட்டியளித்த நிலையில், இன்று அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications