உப்பை திண்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.. டிடிவி தினகரனை வாரும் ஹெச்.ராஜா!
டிடிவி தினகரன் தவறுக்கு மேல் தவறு செய்வதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை: டிடிவி தினகரன் தவறுக்கு மேல் தவறு செய்வதாக பாஜக தேசி செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடிக்கவேண்டும் என்றும் ஹெச் ராஜா கூறினார்.
மதுரையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு
பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் டிடிவி தினகரன் தவறுக்கு மேல் தவறு செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
டிடிவி தினகரன் கொடுத்த 60 நாள் அவகாசம் எதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் உப்பை திண்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் ஹெச் ராஜா டிடிவி தினகரனை சாடினார்.

முடங்கி கிடக்கும் அரசு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசு எந்திரம் செயல்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மணல் அள்ளும் பணியை அரசே நடத்தும் என்றவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஹெச்.ராஜா கூறினார்.

மணல் தட்டுப்பாடு
இதனால் பெரும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்கவில்லை என்றும் ஹெச் ராஜா குற்றம்சாட்டினார்.

ஒரே மாற்று பாஜக தான்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒரே மாற்று, பா.ஜனதா மட்டுமே. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விட்டது என்றும் ஹெச் ராஜா கூறினார்.

முன்னிருந்து இயக்குவோமே தவிர..
தமிழக அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவதாக சொல்கிறார்கள். நாங்கள் எந்த அரசாங்கத்தையும் முன்னிருந்து இயக்குவோமே தவிர, பின்னிருந்து இயக்குவது இல்லை என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications