அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவிக்கு டிடிவி.தினகரன் தகுதியானவர்.. சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
டி.டி.வி. தினகரன் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியானவர் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்புக்கு தகுதியானவர் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சசிகலா நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருக்கிறது. இருந்தும் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காமல் காலம் தாழ்த்துவதற்கு பின்னால் மிகப் பெரிய சதி இருக்கின்றது.
அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு டி.டி.வி. தினகரன் தகுதியானவர். அவர், பெரிய குளம் தொகுதி எம்.பி.யாகவும், மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், தீபா இருவரையும் காலம் நிராகரிக்கும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications