மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் நீக்கம்.. தினகரன் அதிரடி
கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார்.
சென்னை: கரூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இன்று காலை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை ஜெயலலிதா பேரவையின் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிய கையோடு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார்.

அதற்குப் பதிலாக கரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பலரை நீக்கி காலையில் தினகரன் அறிவித்தார். அதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார். அதே போன்று விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்களையும் தினகரன் நீக்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications