மெர்சல் படத்தை பிரபலப்படுத்திய தமிழிசைக்கு படக்குழு நன்றி சொல்ல வேண்டும்.. தினகரன் கிண்டல்
மெர்சல் படத்தை பிரபலப்படுத்திய தமிழிசைக்கு படக்குழுவினர் நன்றி சொல்ல வேண்டும் என்று டிடிவி தினகரன் கிண்டல் அடித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்திய தமிழிசை உள்பட பாஜக தலைவர்களுக்கு படக்குழுவினர் நன்றி சொல்ல வேண்டும் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனம் குறித்து பாஜகவினர் பல்வேறு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். எனினும் விஜய்க்கும், அப்படத்திற்கும் ஆதரவு பெருகி வருகிறது.

சிறிய விஷயத்தை ஊதி பெரிதுப்படுத்திவிட்டதாக பாஜக தலைவர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மெர்சல் குறித்து, டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, மெர்சல் ஒரு தமிழ்த் திரைப்படம். அதனை இந்திய அளவில் பிரபலப்படுத்தியதற்காக தமிழிசை சௌந்தரராஜனுக்கும், எச்.ராஜாவுக்கும் படக்குழுவினர் நன்றி சொல்ல வேண்டும்.
மக்களைப் பாதிக்கிற விஷயங்களைத்தானே மெர்சல் படத்தில் வசனமாக பேசியுள்ளனர். இவர்களுக்கு பிரச்சினை என்றால் படக்குழுவினரை அழைத்து குறைகளை கூறி இருக்க வேண்டும்.
ஆனால் மிரட்டல் விடுப்பது போன்ற பாஜக தலைவர்களின் செயல்பாடுகள் அரசியல்வாதியாக உள்ள அனைவருக்கும் தலைக்குனிவை உண்டாக்கியுள்ளது என்றார் தினகரன்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications