5 மணிக்கு மேல வாங்க.. ஜெ. வீடியோ பற்றி சொல்கிறேன்.. டி.டி.வி தினகரன்
ஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு ஜெயலலிதா வீடியோ குறித்து பேசுவதாக டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆர்.கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன் வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா வீடியோ பற்றி பேசுவதாக தெரிவித்தூ உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் காலை 8 மணி முதல் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்களும் பெருமளவில் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

ஆர்.கே நகர் தொகுதியில் வாக்குப்பதிவை பார்வையிட்ட டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இதுவரை எந்த பிரச்னையும் இல்லாமல் தேர்தல் நடந்து வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஒரு பெரிய விஷயம் அல்ல; எலெக்ட்ரானிக் இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவது சகஜம் தான் என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தலை ரத்து செய்ய பலரும் நினைத்து செயல்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதே பெரிய விஷயம் தான். அதனால் நாங்கள் முழுமையாக தேர்தல் ஆணையத்தை நம்புகிறோம். வெற்றி எங்களுக்கே என்று தெரிவித்தார்.
பின்னர் அவராகவே, வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ குறித்த கேள்வி எழுப்பி, வாக்குப்பதிவு முடிந்ததும் மறக்காமல் ஐந்து மணியளவில் பிரின்ஸ் லாட்ஜுக்கு வந்துவிடுங்கள். அந்த வீடியோ பற்றி முழுமையாக விவரங்கள் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications