கேசி பழனிச்சாமி என்னை தொடர்பு கொண்டால் பார்க்கலாம்- டிடிவி தினகரன்
கேசி பழனிச்சாமி என்னை தொடர்பு கொண்டால் பார்க்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர் தொடர்பு கொள்ளட்டும் பின்னர் பார்க்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கடந்த 15-ஆம் தேதி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அந்த அமைப்பின் கொடியில் ஜெயலலிதா படம் இருப்பதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கேசி பழனிச்சாமி தெரிவித்ததால் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சிக் கொடி விவகாரத்தில் எடப்பாடியின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிதான் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற பதவியாகும்.
அமைச்சர் தங்கமணி தனித்து செயல்படுவது குறித்து எடப்பாடி ழனிச்சாமியிடம்தான் கேட்க வேண்டும். கேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும் பிறகு அவரை என் கட்சியில் இணைத்து கொள்வது குறித்து பார்ப்போம் என்றார் டிடிவி தினகரன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications