அதிமுக பிதாமகன் போல டிடிவி தினகரன் காட்டிக் கொள்கிறார்... கேபி. முனுசாமி பாய்ச்சல்
டிடிவி தினகரன் தனக்கு தானே பதவியேற்பு விழா நடத்திக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக தனக்கு தானே பதவியேற்றிருப்பது வருந்த தக்கது என முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். அவர் தன்னை அதிமுகவின் பிதாமகன் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனை சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு அறிவித்தார். அவர் நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான கேபி.முனுசாமி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், டிடிவி தினகரன் அதிமுகவின் பிதாமகன் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். தனக்கு தானே பதவியேற்பு விழா நடத்திக்கொள்வது வருந்த தக்கது என்றார்.
தினகரனின் பதவியேற்பு முறை சரியல்ல என்றும் கேபி.முனுசாமி தெரிவித்தார். ஓபிஎஸ் அணியில் உள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தினகரன் மற்றும் வெங்கடேஷை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications