For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயபாஸ்கர் வீட்டு முன்பு குவிந்த தொண்டர்கள்.. மோடி, பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. இங்கு அதிமுக அம்மா கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் இங்கு வந்தார்.

அவருடன் வந்த ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம் ஒழிக என கோஷமிட்டனர். டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் கூடுதலாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

TTV Dinakaran supporters shouting against O.Pannerselvam

வீட்டுக்குள் செல்ல முயன்றனர். அவர்களை துணை ராணுவத்தினர் தடுத்தனர். அதேநேரம், தளவாய் சுந்தரம் அந்த வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோரும் வீட்டுக்குள் சென்றனர்.

English summary
TTV Dinakaran supporters shouting against O.Pannerselvam and PM Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X