வாழைப்பழத்தில் நி்ன்றவரே ஜெயிச்சிருக்கார்.. நான் வெல்ல மாட்டேனா... தினகரன் பலே!
ஆர்.கே நகர் தேர்தலில் எந்த சின்னம் கிடைத்தாலும் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறி இருக்கிறார்.
சென்னை: ஆர்.கே நகர் தேர்தலில் எந்த சின்னம் கிடைத்தாலும் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறி இருக்கிறார். மேலும் ஊடகங்களின் பலத்தினால் சின்னம் எளிதில் மக்களிடம் சென்றுவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் டிடிவி தினகரன் அணிக்கு கிடைக்காத நிலையில் இந்த தேர்தல் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தான் போட்டியிட போகும் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் குறித்து டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். அதில் "இரட்டை இலை சின்னம் இல்லாததால் பிரச்சனை இல்லை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''எந்த சின்னம் கிடைத்தாலும் கண்டிப்பாக போட்டியிடுவேன். வேட்பாளர் யார் என்பதுதான் முக்கியம். சின்னம் முக்கியம் இல்லை'' என்றும் கூறியுள்ளார். அதேபோல் ''ஊடகங்களின் பலத்தினால் எனக்கு கிடைக்கும் சின்னம் எளிதில் மக்களிடம் சென்றுவிடும். வாழைப்பழ சின்னத்தில் நின்ற வேட்பாளர் கூட ஜெயித்திருக்கிறார். ஆகவே நானும் வெற்றிபெறுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications