இரட்டை இலை சின்னம் வழக்கு: தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!
இரட்டை இலைச்சின்னம் வழக்கு தொடர்பாக தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
சென்னை: இரட்டை இலைச்சின்னம் வழக்கு தொடர்பாக தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
இரட்டை இலைச்சின்னம் மற்றும் அதிமுக கட்சியை கைப்பற்ற ஓபிஎஸ் ஈபிஎஸ் மற்றும் தினகரன் தரப்பு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ஆவணங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இணைந்து மினி லாரியில் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதனைத்தொடர்ந்து தினகரன் சார்பில் கடைசி நாளான இன்று தினகரன் சார்பில் 1000 பிராமண பாத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் கோரி தினகரன் தரப்பு மனு அளித்துள்ளது. இரட்டை இலை சின்னம் வழக்கின் இறுதி விசாரணை அக்.6-ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக என்ற பெயரை பயன்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications