மெளனம் காக்கும் தினகரன்.. 23ம் தேதி செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக டிவீட்!
உடல்நலக்குறைவால் ஓய்வில் இருப்பதால் 23ம் தேதி மீடியாக்களை சந்திப்பதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக அணிகள் இணைப்பு குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் தினகரன் அமைதியாக இருப்பது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில் உடல்நலக் குறைவால் ஓய்வில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் அணிகண் இணைப்புக்கு டிடிவி. தினகரன் அவகாசம் கொடுத்த போது சேராத ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் இன்று ஒன்று சேர்ந்து தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். அதிமுக அணிகள் இணையப் போவதாக செய்திகள் வெளியானதால் காலை முதலே தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனையின் ஈடுபட்டார்.

ஆலோசனை முடிந்து வந்த தினகரன் ஆதரவாளர்கள், தினகரன் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பார் என்று தொடர்ந்த பீடிகை போட்டு வருகின்றனர். இந்நிலையில் தினகரன் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இத்னிடையே உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
மீடியா நண்பர்களுக்கு... காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். 23ந் தேதி உங்களை சந்திக்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
காய்ச்சல், தொண்டை வலியால் மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருப்பதாகவும், வரும் 23-ந் தேதி செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்றும் மீடியா நண்பர்களுக்கு என்று பதிவிட்டு சமூக வலைதளத்தில் தினகரன் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications