தினகரனின் வெற்றி நீர்க்குமிழி போன்றது.. நீடிக்காது.. அமைச்சர் ஓஎஸ் மணியன் கருத்து!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி நீர்க்குமிழி போன்றது அது நீடிக்காது என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி நீர்க்குமிழி போன்றது அது நீடிக்காது என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைதேர்தலில் டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தல் தோல்வி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் டிடிவி தினகரனை ஆதரிக்கும் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, விபி கலைராஜன், பார்த்திபன் , முத்தையா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் 6 பேர் நீக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஓஎஸ் மணியன் செய்தியாளர்களளிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரனின் வெற்றி நிலையானது அல்ல என்றார். இந்த வெற்றியின் மகிழ்ச்சி நீடிக்காது என்றும் அவர் கூறினார்.
டிடிவி தினகரன் வெற்றி நீர்குமிழியை போன்றது என்றும் அது நீடிக்காது என்றும் அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்தார்.
2ஜி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற தினகரன் அதிமுக பெயரையோ அல்லது ஜெயலலிதாவின் பெயரையோ உச்சரிக்க தகுதியற்றவர் என்றும் ஓஎஸ் மணியன் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications