அமாவாசை.. திருச்செந்தூர் முருகனை பயபக்தியோடு கும்பிட்ட டிடிவி தினகரன்!
அமாவாசை நாளில் திருச்செந்தூர் முருகனை பயபக்தியோடு கும்பிட்டுள்ளார் டிடிவி தினகரன்.
Recommended Video

தூத்துக்குடி: போயஸ்கார்டனில் ரெய்டு நடந்த நேரத்தில் டிடிவி தினகரன் திருச்செந்தூரில் இருந்தார். அமாவாசை நாளில் சூரசம்ஹார மூர்த்தியை பயபக்தியோடு வழிபட்டுள்ளார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனுக்கும், சசிகலா குடும்பத்தினருக்கும் தற்போது நேரம் சரியில்லை எனவேதான். வருமானவரி சோதனை விடாமல் விரட்டி வருகிறது. ஆனாலும் அசராமல் பேசுகிறார் டிடிவி தினகரன்.
எங்களை யாரும் அசைக்கவோ அழிக்கவோ முடியாது என்று கூறினாலும் சமீபத்திய ரெய்டுகள் தினகரனை பதற்றப்படவே வைத்துள்ளது.

திருச்செந்தூரில் வழிபாடு
உறவினர்கள் எல்லோரும் வரிசையாக சிறைக்கு செல்லும் நிலையில் கோவில் கோவிலாக போய் வழிபட்டுக்கொண்டிருக்கிறார் தினகரன். நேற்றைய தினம் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டார்.

விடாத துன்பங்கள்
சூரசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் எதிரிகள் அழிவார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் அவர் கோவில் கோவிலாக போனலும் துன்பங்கள் விடாமல் விரட்டி வருகிறது.

சோதனை மேல் சோதனை
நேற்று திருச்செந்தூருக்கு போயிருந்த நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் போயஸ் தோட்ட வீட்டிற்குள் நுழைந்தனர். இதை கேள்விப்பட்ட உடன் உடனே பதறித்தான் போனார்.

படப்படப்பான டிடிவி தினகரன்
அதே வேகத்தோடு ஓபிஎஸ், ஈபிஎஸ் கருத்துக்கு எதிராக பதிவிட்டார் தினகரன். அதே பதற்றத்தோடு பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது எப்போதுமே சிரிப்போடு காணப்படும் தினகரனின் முகம் புன்னகையை தொலைத்திருந்தது. திருச்செந்தூர் முருகன் இன்னும் என்னென்ன சோதனை தரப்போகிறாரோ?
-
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications