வெற்றிவேல் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.. அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியாது - டிடிவி தினகரன்
வெற்றிவேல் உணர்ச்சிவசப்பட்டு வீடியோவை வெளியிட்டுவிட்டதாக டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது குறித்து டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். அதில் வெற்றிவேல் உணர்ச்சிவசப்பட்டு வீடியோவை வெளியிட்டுவிட்டதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.
டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார். பெரும் புயலை கிளப்பிய இந்த வீடியோ குறித்து தற்போது டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

அவர் தனது பேட்டியில் "வெற்றிவேல் உணர்ச்சிவசப்பட்டு வீடியோ வெளியிட்டுவிட்டார். உறவினர்கள் வருத்தப்படுவதற்காக வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் '' சசிகலாவுக்காக, அதிமுக கட்சிக்காக தியாகம் செய்தவர் வெற்றிவேல். அவர்மீது எளிதாக நடவடிக்கை எடுக்க முடியாது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் தான் ஏன் வீடியோ வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதில் ''நைட்டியில் இருந்ததால் ஜெ. வீடியோவை வெளியிட விரும்பவில்லை. மக்கள் அவரை அப்படி பார்ப்பதை விரும்பவில்லை'' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications