”ரமணா” புகழ் டிவி நடிகர் செல்வக்குமார் விபத்தில் திடீர் மரணம்- சின்னத்திரையினர் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சின்னத்திரையில் "சின்னபாப்பா பெரியபாப்பா" உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள நடிகர் செல்வக்குமார் நேற்றிரவு விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் செல்வகுமார். அவர் விஜயகாந்த் நடித்த "ரமணா" உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தி.நகரில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி செல்வகுமார் உயிரிழந்தார்.

அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. செல்வகுமாரின் இந்த திடீர் மரணத்தால் சின்னத்திரையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.
இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications