வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட வேல்முருகன் கட்சியினர்!
சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக இன்று சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஆயகர் பவனை முற்றுகையிட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
காவிரி உரிமையை மீட்கும் நோக்கிலும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்துள்ள தாக்குதலைக் கண்டித்தும், இந்தத் தாக்குதலுக்கு உடந்தையான கர்நாடக மாநில அரசையும் இந்திய அரசையும் கண்டித்தும், வணிகர் சங்கங்களும் உழவர் சங்கங்களும் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் போராட்டத்திற்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 11 அமைப்புகளும் ஆதரவு அளித்தன. அதன் ஒரு பகுதியாக இன்று மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறையின் அலுவலகமான ஆயகர் பவனை வந்தடைந்த தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினார்கள்.
இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications