ராஜபக்சே பங்கேற்கும் மோடி விழாவை ஜெ. புறக்கணிக்க வேண்டும்: தி. வேல்முருகன்
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா புறக்கணிக்க வேண்டும் என்று லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தி. வேல்முருகன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியதாவது:
தமிழக சட்டசபையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதனால் ராஜபக்சே பங்கேற்க இருக்கிற மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம். ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் இந்த வேண்டுகோளை முன்வைக்க இருக்கிறோம்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications