For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்துருச்சுடா சிங்கம் திரும்பி வந்துருச்சுடா: ட்வீட்டும் மெஸ்ஸி ஃபேன்ஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்ஸி வாபஸ் பெற்றதை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்நிலையில் ஓய்வு பெறும் முடிவை அவர் தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.

மெஸ்ஸியின் வருகையை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

rn

கிரேட் நியூஸ்

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினாவுக்காக மீண்டும் விளையாடப் போவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு சிறப்பான செய்தி!!#Messi #MessiReturns

rn

மெஸ்ஸி

யார் திரும்பி வந்திருக்கிறார் என்று பாருங்கள். மெஸ்ஸி தி கிங்...#MessiReturns

rn rn

மகிழ்ச்சி

கிங் திரும்ப வந்துவிட்டார். மீண்டும் அர்ஜென்டினா அணிக்காக விளையாடப் போவதை மெஸ்ஸி உறுதி செய்துள்ளார். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.#Messireturns

rn rn

கடவுள்

கடவுள் மிகவும் நல்லவர் #Messireturns

rn

வந்துவிட்டார்

மெஸ்ஸி மீண்டும் வந்துவிட்டார். தங்க வேட்டையாட வருகிறார். #Messireturns #Argentinafuturechampions

English summary
Tweeples are celebrating the return of Argentina football legend Lionel Messi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X