'மம்மி ரிட்டர்ன்ஸ்': இது ட்விட்டர் கொண்டாட்டம்
சென்னை: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அதிமுகவினர் ஒரு பக்கம் கொண்டாட மறுபக்கம் மக்கள் ட்விட்டரில் மம்மி ரிட்டர்ன்ஸ்(mummy returns) என்று ட்வீட் செய்து வருகிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதை அதிமுகவினர் கொண்டாடி வரும் நிலையில் மக்கள் ட்விட்டரிலும் கொண்டாடி வருகிறார்கள்.

மம்மி ரிட்டர்ன்ஸ்
அம்மா மறுபடியும் வந்துவிட்டார் #mummy returns என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

பட்டாசு
பட்டாசு மற்றும் ஸ்வீட் கடைக்காரங்களுக்கு மட்டும் ரெண்டு தீபாவளி.... :) #mummy returns

கூட்டம்
கலையில 8 மணிக்கே திருவிழா மாதிரி கூட்டம் இருந்துச்சு ஜெயில் முன்னாடி, இப்போ சொல்லவா வேணும் #mummy returns

ஜாமீன்
ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த முக்கியமான நேரத்தில் தமிழகத்திற்கு அவர் தேவை #mummy returns

மழை
அம்மா ரிலீஸ் சென்னைல மழை. அந்த தூதுவன் வருவன் மாரி பெய்யும் தருணம்#mummy returns
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications