மகுடத்திற்கு இன்னொரு மகுடம்: 'செவாலியே' கமலுக்கு குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளதற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கெட்டப்புகளாகட்டும், நடிப்பாகட்டும் வித்தியாசத்தை நாடுபவர் உலக நாயகன் கமல் ஹாஸன். இந்நிலையில் அவருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது.
இதையடுத்து ட்விட்டரில் கமலுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.
|
தனஞ்செயன் கோவிந்த்
சிவாஜி சாருக்கு பிறகு நம் லெஜன்ட் கமல் ஹாஸன் சாருக்கு பிரான்ஸ் அரசிடம் இருந்து செவாலியே விருது கிடைத்துள்ளதில் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
|
கார்த்தி
கவுரவமான செவாலியே விருது கிடைத்துள்ளதற்கு வாழ்த்துக்கள் கமல் சார். எங்களுக்கு எல்லாம் பெருமையாக உள்ளது.
|
விக்ரம் பிரபு
செவாலியே விருது வாங்கியுள்ள கமல் ஹாஸன் சாருக்கு வாழ்த்துக்கள். இந்திய கலைஞருக்கு கிடைத்துள்ள சிறந்த கவுரவம்.
|
செவாலியே
உலகநாயகன் பட்டம் நிறைவுபெற்றது! #Chevalier
|
கெத்து
ஓமைகாட்! ஆண்டவா....எங்கள் கடவுள் கமல் ஹாஸனுக்கு செவாலியே விருது. கெத்து நிமிடம்
|
மகுடம்
மகுடத்திற்கு இன்னொரு மகுடம்👑@ikamalhaasan #Chevalier
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications