அட வெங்காயம்... திட்டினா கூட சந்தோசப்படுவேன்...
வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் அதை வைத்து டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காமெடிக்குப் பஞ்சமில்லை. பத்தாயிரம் ரூபாய்க்கு வைரம் வாங்கச் சொன்ன பிரபு வெங்காயம் வாங்கச் சொல்லியிருந்தா கூட இன்னைக்கு நான் பணக்காரன் ஆகியிருப்பேன் என்பது தொடங்கி வெங்காயத்தை வரதட்சணையாக கொடுப்பது வரை பல காமெடிகள் பகிரப்படுகின்றன.
பாஜக ஆட்சியில் வெங்காயம் விலை உயர்ந்துள்ளார் இப்போது காங்கிரஸ் கட்சியினர் கூறு கட்டி போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சியை சாய்த்து விட்டு அரியணையைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலோ வெங்காய விலையை குறைக்க தலை கீழாக யோகாசனம் செய்து வருகிறார். வலைத்தளவாசிகள் தங்கள் பங்குக்கு வரிந்து கட்டி அடித்து வருகின்றனர்.

வெங்காயம் தூக்கும் மோடி
பாகுபலி படத்தில் சிவனை தூக்கும் பிரபாஷ் போல பெரிய பல்லாரி வெங்காயத்தை தூக்கி வருகிறார் மோடி... எல்லாம் நம்ம பய புள்ளங்க பண்ணின சேட்டைதான்.
|
நான் தூங்கப்போறேன்
வெங்காயம் கிலோ 80 ரூபாய் என்று சொல்லி சொல்லியே ஏராளமானோர் தூங்க விடாமல் செய்கின்றனராம். அவர்களுக்காக இந்த பகிர்வு.
|
அதிசயம் ஆனால் உண்மை
ஆந்திரா அரசு ஒரு கிலோ வெங்காயத்தை 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதேபோல தமிழகத்தில் சில ஊர்களில் 4 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திருப்பூர் பகுதிகளில் சாம்பார் வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கும் பல்லாரி வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதற்கான பகிர்வு இது.
|
அப்போ கண்ணீர்தானா
இன்னும் 3 மாதங்களுக்கு வெங்காயம் விலை குறையாது: மத்திய அரசு - அப்படியானால் 3 மாதத்திற்கு கண்ணீர் விட்டு தான் தீர வேண்டுமா? என்பது ராமதாஸ் கமெண்ட்
|
வரதட்சணை வெங்காயம்
தங்கத்திற்குப் பதிலாக வெங்காயத்தை வரதட்சணையாக தருகின்றனர. அதற்கான பதிவு இது.
|
ஆட்டைய போடலாம்
கடைகளில் வெங்காயத்திருட்டு அதிகமாவது இவர்களால்தான் சார். என்ன நான் சொல்றது.
|
காங்கிரஸ் கமெண்ட்
சும்மாவே சாமியாடும் காங்கிரஸ்காரர்களுக்கு கையில் வேப்பிலையை கொடுத்தது போலாகிவிட்டது வெங்காய விலை.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications