அனிதாவின் தற்கொலை அவமானம்!
மருத்துவர் கனவு தகர்க்கப்பட்டதால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை குறித்து டுவிட்டரில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளது.
சென்னை: மருத்துவர் கனவு நனவாகாததால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் குறித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமம் அனிதாவின் சொந்த ஊர். அவரது தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார்.
ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அதில் கட்-ஆஃப் மதிப்பெண் 196.7. எனினும் நீட் தேர்வு அவருக்கு கைகொடுக்காததால் அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
அனிதாவின் தற்கொலை அவமானம்
தமிழகத்துக்கு மிகவும் சோகமான தினம். கல்வித் துறையில் முன்னேற்ற அடைந்துள்ள நிலையில் அனிதாவின் மரணம் மாநிலத்துக்கு அவமானமாகும்.
|
நாட்டில் நிலை அப்படி
சூழ்நிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை. உனது மரணமும் கடந்துபோகும். நாட்டில் நிலை அப்படி?
|
அப்பாவியின் உயிர் பாவிகளால்...
உயிரை காப்பாற்றும் டாக்டர் படிப்பு படிக்க நினைத்த ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது பாவிகளால் !
|
வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது...
தமிழிசை , H . ராஜா, தயவுசெய்து அனிதா தற்கொலை குறித்து கருத்து சொல்லாதீர்கள்.. அது வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது போல...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications