For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ..க்கு எதிராக பொங்கித் தீர்த்த ட்விட்டர்வாசிகள்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைக் கண்டித்து அதிமுகவினர் சாலைகளை ஆக்கிரமித்து அடாவடியில் இறங்கிய நேரத்தில் ட்விட்டர்வாசிகளோ ஜெயலலிதாவை 'திட்டி தீர்த்து' பொங்கிவிட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்த உடனேயே தமிழகத்தில் அறிவிக்கப்படாத பந்த் அமலுக்கு வந்தது. அத்தனை ஊர்களிலும் கடைகளை அடைக்க வைத்து அமளிக்காடாக்கினர் அதிமுகவினர்.

பேருந்துகளை எரித்து, மூடாத கடைகளை அடித்து நொறுக்குவது என அதிமுகவினர் நிகழ்த்திய அராஜகத்தால் தமிழகமே வெறிச்சோடிப் போனது. பெட்ரோல் பங்குகள், மருந்தகங்கள், ஏ.டி.எம். மையங்கள் என எதுவுமே திறக்கப்படவில்லை.

அதே நேரத்தில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் #JayaVerdict என்ற ஹேஸ் டேக் உருவாக்கப்பட்டு 'தைரியமாக' ஜெயலலிதாவை திட்டித் தீர்த்தனர் ட்விட்டர் குடும்ப வாசிகள்.

இதோ ட்விட்டர்வாசிகள் வைத்த 'ஜெ' பொங்கல் ட்வீட்டுகள்:

English summary
Hours before the final verdict of 18-year-old disproportionate asset case involving Jayalalithaa, micro-blogging site Twitter went abuzz with anti-Jaya slogans on Saturday, Sept 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X