ச்ச்சீ, ட்விட்டர் பக்கமே போக முடியல நாராசமா இருக்கு#SuchiLeaks
சென்னை: பாடகி சுசித்ரா வெளியிடும் வீடியோக்கள், புகைப்படங்களால் ட்விட்டர் பக்கம் போனாலே நாராசமாக உள்ளது.
பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் பெயரில் ஏகப்பட்ட போலி கணக்குகள் மூலமாகவும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த காரணத்தால் ட்விட்டரே ஆபாச இணையதளம் போன்று காட்சியளிக்கிறது.

நெடுவாசல் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலுக்காக ட்விட்டரில் வாய்ஸ் கொடுத்த பலர் தற்போது சுசித்ரா வெளியிடும் வீடியோக்களுக்காக காத்துக் கிடக்கிறார்கள்.

உச்சம்
ட்விட்டரில் சுசியின் பெயரில் நடிககைளின் நிர்வாணப் படங்களாக வெளியாகின்றன. ட்விட்டர் பக்கம் ஆபாசத்தின் உச்சகமாக காட்சியளிக்கிறது. என்னக் கருமம் நடக்கிறது என்றே தெரியவில்லை.

வெட்கக்கேடு
அலுவலங்களில் வேலை செய்பவர்கள் ட்விட்டர் பக்கம் போனால் திடீர் என்று சுசிலீக்ஸ் என்ற பெயரில் நிர்வாணப் புகைப்படம் வருகிறது. அய்யய்யோ யாராவது பார்த்து நம்மை தவறாக புரிந்து கொள்வார்களோ என்று பலர் அஞ்சுகிறார்கள்.

வீடு
வீட்டில் வைத்து ட்விட்டர் கணக்கை திறந்தால் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து பெற்றோர்கள், மனைவியிடம் தர்ம அடி விழுமோ என்று பலர் பயப்படுகிறார்கள். இந்த சுசியால் பலரின் நிலைமை இப்படியாகிவிட்டது.
|
ஃபாலோயர்கள்
@suchitrakarthik 's followers now:
ரெண்டு மணிக்கு ஒரு பிட்டு...
அப்பறம் அஞ்சு மணிக்கொன்னு....
#suchitrakarthik
#SuchiLeaks இது தான் சுசியின் ஃபாலோயர்களின் தற்போதைய நிலை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications