அதிமுகவுக்கு ரெண்டு தண்ணிலயும் கண்டம்!: ட்விட்டரில் கலகல
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ட்விட்டரில் தமிழக மக்களின் ட்வீட்கள் தான் அதிகம் உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் வரழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் ட்விட்டரில் சென்னையில் பெய்து வரும் மழை பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
|
ஏரிகள்
ஏரிகளின் வாழ்வுதனை கட்டிடங்கள் கவ்வும்...
பின் ஏரிகளே வெல்லும்.
#மழை_மொழி என அருண் என்பவர் தெரிவித்துள்ளார்.
|
சித்திரம்
சென்னையின் தற்போதைய நிலவரத்தை கருத்து சித்திரமாக வெளியிட்டுள்ளார் நீனா.
|
கண்டம்
அதிமுகவுக்கு ரெண்டு தண்ணிலயும் கண்டம்! என உலகானந்தா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
தூர்வாரி
500 கோடி ருபாய் நிவாரண நிதி வழங்குவதற்கு 100-200 கோடி செலவில் சென்னை சுற்று வட்டார ஏரிகளை தூர்வாரியிருந்தால் ஏன் இந்த நிலைமை?
#chennairains என நவீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications