குஷ்பு என்றாலும் உதடுகள் ஒட்டும் நமீதா என்றாலும் உதடுகள் ஒட்டும்
சென்னை: தமிழக அரசியலில் அவ்வப்போது பூகம்பங்கள் ஏற்படும். திரைப்பட நடிகைகள் அரசியல் கட்சிகளில் இணைவது கூட பரபரப்பான நிகழ்வுதான்.
திமுகவில் குஷ்பு இணைந்த போது பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல அதிமுகவில் நடிகை நமீதா இணைந்ததும் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுகவில் நமீதா இணைந்தது பற்றி சமூக வலைத்தளங்களில் பலவித கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. யாரை ஆதரிப்பது என்பதுதான் இப்போது ரசிகர்களின் குழப்பமாக உள்ளது.
|
மானாட மயிலாட நமீதா
மானட மயிலாட நடுவர் நமீதா ஏன் அதிமுகவில் இணைந்தார் என்பது இன்னமும் பலருக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
|
கிவ் அன் டேக்
ஜெயாடிவியில் ஜாக்பாட் நடத்திய குஷ்பு திமுகவில் இணைந்தார். அதேபோல கலைஞர் டிவியில் மானட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக வந்த நமீதா அதிமுகவில் இணைந்தார். இதெல்லாம் ஒரு கிவ் அன்ட் டேக் பாலிசிதான் என்கிறார் இவர்.
|
அமைச்சர்களின் ரியாக்சன்
நமீதா அதிமுகவில் இணைந்த உடன், அமைச்சர்களின் ரியாக்சன் என்ன என்பதை பதிவிட்டுள்ளார் இந்த வலைஞர்.
|
உதடுகள் ஒட்டும்
இப்போது ரசிகர்களின் குழப்பம் எல்லாம் குஷ்புவையா? நமீதாவையா? யாரை ஆதரிப்பது என்பதுதான்.
|
நமீதா.... நமீதா
இப்போது எல்லோருடைய பேச்சும் நமீதா நமீதா என்றுதான் இருக்கிறது என்கிறார் இந்த வலைஞர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications