41 சீட் கொடுத்தாங்க சரி அதுக்கு ஆள் வேணுமேப்பா... அது நாங்க கேட்கலை!
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 சீட் ஒதுக்கியிருக்கிறார்கள். போன முறை 63 சீட் கொடுத்த திமுக இம்முறை 41 சீட் கொடுத்துள்ளது. இதுவே அதிகம் என்ற பேச்சு அடிபடுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 சீட் என்று சொன்னாலும் சொன்னார்கள் உடனே நெட்டிசன்கள் வறுத்து எடுத்து விட்டனர். சிம்மன்ஸ் சனுக்கு கூட 2 நோபால்தானேப்பா போட்டாங்க அதிமுகவிற்கு 41 நோ பால் போட்டுட்டாங்களே என்று கதறுகிறது ஒரு தரப்பு.
விடுப்பா விடுப்பா இப்பவே 41 தொகுதியில் வெற்றி உறுதியாயிருச்சு என்கிறது மற்றொரு தரப்பு. வலைத்தள வறுவல்கள் கொஞ்சம் சிரிக்காம படிக்களேன்.
|
நேர கொடுத்திருக்கலாமே?
அது எதுக்கு காங்கிஸ் கட்சிக்கு தனியா 41 தரணும் நேரா அதிமுகவிற்கு கொடுத்திராமே என்கிறதாம் ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்
|
யாரு கேட்கிறா?
கூட கொடுத்தா நாங்க ஜெயிப்போம்ல என்கிறார்களாம் அதிமுகவும், மநகூவும்.
|
ஆளே இல்லையேப்பா
ஆளே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்துற என்கிறார் ஒருவர்.
|
ஒண்ணு மிச்சமாகுதேப்பா
40 கோஷ்டி தலைவர்களில் பிரித்தது போக மீதமாகும் ஒரு சீட்டை பிரிப்பதில் பிரச்சினை வருமே என்கிறார் ஒரு வலைஞர்.
|
அங்கேயெல்லாம் நம்ம ஆளை நிப்பாட்டு
காங்கிரஸ் எங்கேயெல்லாம் நிக்கிதோ அங்கேயெல்லாம் நம்ம ஆள்தான் என்கிறது அதிமுக தரப்பு.
|
41 சீட் தறேன்
41 சீட்டா இதுவே அதிகம் என்கிறார் ஒருவர்
|
சொக்கா ஆள் இருக்கா?
திருவிளையாடல் தருமி போல புலம்புகின்றனர் காங்கிரசார் என்கிறது ஒருவரின் கற்பனை
|
அதிமுக 'டி 'டீம்
மக்கள் நலக்கூட்டணியை அதிமுகவின் பி டீ என்று சொல்லுவார் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் கட்சியை அதிமுகவின் டி டீம் என்கின்றனர் நெட்டிசன்கள்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications