கூட்டணியில இடமில்லைன்னு சொன்னீங்க இப்போ? மதேமுதிக + திமுக வை கிண்டலடிக்கும் வலைஞர்கள்
சென்னை: ஒரு பக்க செய்தி சொல்லாத விசயத்தை ஒரு படமே சில நொடி படங்களோ கூறிவிடும். அப்படித்தான் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் போடப்படும் மீம்ஸ்களும்.
திமுக கூட்டணியில் யாருக்கும் இடமில்லை என்று கடந்த 3ம் தேதி ஒரு பேட்டி கொடுத்தார் ஸ்டாலின். அது தமாகாவிற்கு கூறப்பட்ட செய்தியாகவே நினைக்கப்பட்டது.
ஸ்டாலின் பேட்டி கொடுத்த சில தினங்களிலேயே தேமுதிகவில் கலகக்குரல் எழுந்தது. கொபசெ சந்திரகுமார் தலைமையில் 3 எம்.எல்.ஏக்கள் சில மாவட்ட செயலாளர்கள் பிரிந்து சென்று மக்கள் தேமுதிகவை தொடங்கினார்கள்.
அந்த மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் திமுக கூட்டணியில் இப்போது சீட் கொடுத்திருக்கிறார்கள். இதற்காகவே இப்போது சில வீடியோக்களைப் போட்டு கிண்டலடித்து வருகின்றனர் சில வலைஞர்கள்.
|
கூட்டணியில் இடமில்லை
திமுக கூட்டணியில் இடமில்லை என்று கூறிவிட்டு இப்போது மக்கள் தேமுதிகவினருக்கு சீட் கொடுத்தது எப்படி என்று கேட்கிறார் இந்த வலைஞர்.
|
சந்திரகுமார்
தேமுதிகவில் இருந்து பிரிந்து சென்று திமுகவில் இணைந்த சந்திரகுமாருக்காகவே இந்த மீம்ஸ்.
|
கருணாநிதி மைண்ட் வாய்ஸ்
கூட்டணிக்கு வர அழைப்பது... வளைப்பது... வராவிட்டால் உடைப்பது இதுதான் கருணாநிதியின் செயல்பாடுகள் என்கிறார் இந்த வலைஞர்.
|
கூட்டணி கதவு சாத்தப்பட்டது
இதுவும் கூட்டணி விசயம்தான், ஆனால் இது பாஜக கூட்டணி கதவு சாத்தப்பட்ட போது எடுத்த படம். இது விளக்கம் தேவையில்லைதானே?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications