சென்னை: மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த 2 பேர் கைது
சென்னை: சென்னையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டனர்.
தியாகராயநகர் பகுதியில் போலீசார் கண்காணித்த போது, சவுந்தர்ராஜன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பது தெரிந்தது. அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட மேரி என்ற எல்.ஐ.சி. மேரியை கைது செய்தனர். ஆந்திர அழகியை மீட்டனர்.
எல்.ஐ.சி. முகவராக இருந்த மேரி மீது 1997-ம் ஆண்டு முதல் விபசார வழக்குகள் உள்ளது. விபசார பிரிவு, சி.பி.சி.ஐ.டி. பிரிவுகளில், வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெளி மாநில அழகிகளை சொந்த வீட்டிலேயே தங்க வைத்து எல்.ஐ.சி. வாடிக்கையாளர் மூலம் கஸ்டமர்களை வரவழைத்து விபசாரம் செய்து வந்தார்.
இதே போல் அடையாறு இந்திரா நகரில் உள்ள மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த பாபுவை கைது செய்தனர். மணிப்பூரை சேர்ந்த அழகிகள் 3 பேரை மீட்டனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications