குடிபோதையில் தகராறு செய்த தந்தை.. தற்கொலை செய்து கொண்ட 2 மகள்கள்.. கடலூரில் அதிர்ச்சி
கடலூர் அருகே குடிபோதையில் தந்தை தகராறு செய்ததால் 2 மகள்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
கடலூர்: குடிபோதையில் தந்தை தகராறு செய்ததால் வேதனையடைந்த 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு
கடலூர் அருகே குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கணேசன், இவருக்கு டிரேசா என்ற 15 வயது மகளும் ஐயம்மாள் என்ற 22 வயது மகளும் உள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையான கணேசன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். தந்தை அடிக்கடி தகராறு செய்து வந்ததால் இரண்டு மகள்களும் வேதனையடைந்துள்ளனர்.
கணேசன் வழக்கம் போல் நேற்றும் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த 2 மகள்களான டிரேசாவும், ஐயம்மாளும் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் விஷம் குடித்தும் ஒருவர் தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்டனர்.
தகவலறந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications