தீபாவளியன்று சோகம்.. கால்வாயில் டைவ் அடித்துக் குளித்தவர் உள்பட 2 பேர் பலி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே தீபாவளி தினத்தன்று நடந்த இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தென்காசி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அசன். இவர் நெல்லை சதக் அப்துல்லா கல்லூரியில் வருகிறார். இவர் நேற்று தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு நீர் தேக்கத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் குளித்துகொண்டிருந்த போது பயங்கர இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் அசன் மறுகால் பகுதியிலிருந்து டைவ் அடித்துள்ளார். அப்போது வனப் பகுதியில் இடியும் மின்னலும் வரவே இவரது கவனம் மாறி, நிலை தடுமாறி ஆழமான கல்பாறை பகுதியில் விழுந்துள்ளார். அதில் நெஞ்சில் அடிப்பட்டு நீரில் மூழ்கி பலியானார்.
செங்கோட்டை தீ அணைப்பு மற்றும் மீட்பு துறையினர் அவரது உடலை வெகு நேரம் தேடி மீட்டனர்.
செங்கோட்டை மேலூர் சங்கலி மாடன் கொவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவர் வயல் வெளியில் நேற்றுமாலை மாடு மேய்த்து கொண்டிருந்தபோது இடி,மின்னல்,தாக்கி பலியானார்.
தீபாவளி நாளில் இப்பகுதியில் இருவர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications