செங்கல்பட்டு அருகே இடிதாக்கியதில் 2 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: செங்கல்பட்டு அருகே இடி தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கத்தரி வெயில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மேகமூட்டமான வானிலையும் காணப்படுகிறது. தமிழகத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 8 பேர் வரை பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று சென்னை அருகே செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் திருக்கச்சூரில் இடி தாக்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இன்றும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications