சென்னை விஜிபி பொழுது போக்கு பூங்கா ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து தாய், மகன் படுகாயம்!
சென்னை விஜிபி பொழுது போக்கு பூங்காவில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து தாய் மற்றும் மகன் படுகாயம் அடைந்துள்ளனர்
சென்னை: சென்னை விஜிபி பொழுது போக்கு பூங்காவில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தா தாய், மகன் படுகாயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையில் தீம் பார்க் பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. கிழக்கக் கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுது போக்கு பூங்காவிற்கு பொதுமக்கள் சென்று உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பிரம்மாண்ட ராட்டினத்தில் ஏறி சுற்றினர். அப்போது ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து தாய் பச்சையம்மாள் மற்றும் மகன் சபரிநாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த தாய் மற்றும் மகன் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விஜிபி பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து உயிர் பலியாவதும் படுகாயமடைவதும் தொடர்ந்து நிகழ்கிறது.கடந்த ஆண்டு பெண் ஒருவர் ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications